kollywood flimy news

WATCH BIRIYANI OFFICIAL TAILER AND NEWS

Karthi's Biriyani is all set to entertain the audiences from 20th December. Makers have finalized the Biriyani release date both in Tamil and Telugu as Dec 20. Venkat Prabhu directed Biriyani is a comedy thriller starring Karthi,Hansika as the leads and Premgi Amaren, Mandy Thakar and Ramki in prominent roles. 

The censor formalities of the movie are to be wrapped. Expectations are quite good on Tamil version while Karthi also had impressive hits in Telugu earlier. Let's wait to see if the Telugu audiences would enjoy the Venkat Prabhu's Biriyani movie. The entertainer marks the 100th musical album of Yuvan Shankar Raja.


Karthi's Biriyani Telugu audio and trailer launch happened yesterday [Dec 6] in Hyderabad. Karthi looks different with new hairdo and colored contact lens in Biriyani that is gearing up for grand Christmas release. 

KE Gnanvelraja of Studio Green produced Karthi's Biriyani marks the 100th musical of Yuvan Shankar Raja, which garnered good reviews in Tamil. Biriyani Trailer with 1min 59secs running time looks promising. 

Karthi, Hansika, Premgi, Mandy Takhar and Ramki played lead roles in Venkat Prabhu directed Biriyani, which marks simultaneous Tamil-Telugu release on December 20. 





டிசம்பர் 20-ல் இசை ; ஜனவரி 10-ல் படம் – வீரம் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது.
ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .
அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் வீரம் படம், பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வெற்றியின் ஒளிப்பதிவில், மிலனின் கலை வண்ணத்தில், காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில், செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில், தினேஷ் நடனம் அமைக்க , விவேகா பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத் பட்டையை கிளப்பும் இசையை தந்துள்ளார் .
தலயின் பொங்கல் விருந்து ரெடி….!!











No comments:

Post a Comment